Tamil Kavidhaigal

யாரும் போகாத படகு

By UNKNOWN
Category: Azhagu • Updated 1 second ago
நீ மட்டும் ஏன் இத்தனை அழகு!. நீ திட்டினாலும் சரி, கண்களுக்கு மையை தீட்டினாலும் சரி தீயாய் ஓடும் உன் நினைவுகள் என்னும் ஆற்றில் யாரும் போகாத படகில் போய்க்கொண்டிருக்கிறது என் இதயம்..
Comments
No comments yet.