Tamil Kavidhaigal

மிதக்கிறாய்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
மூவிரு திங்களாய் காத்திருக்கிறேன் உன் திரு முகம் காண.. அன்று முதல் மதியாய் தோன்றியவள் இன்று முழுமதியாய் மிதக்கிறாய் என் மனம் என்னும் சமுத்திரத்தில்..
Comments
No comments yet.