Tamil Kavidhaigal

பூட்டிகொண்டதாம்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
பூப்பதுதான் அழகென்று இருந்த பூக்கள் ஒரு நாள் வாயை பூட்டிகொண்டதாம் நம்மையும் ஆள ஒருத்தி இருக்கிறாள் என்று உன் புன்னகையை கண்டதும்!..
Comments
No comments yet.