Tamil Kavidhaigal

இதயத்தின் பதிவுகள்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
மலையில் ஒரு அழகிய பயணம் மலர்ந்த மலரை தேடி - தேனீக்கள்!.. என்னுள் ஓயாமல் ஓர் அழகிய பயணம் அழகிய உன் மனதை தேடி - என் இதயத்தின் பதிவுகள்!..
Comments
No comments yet.