Tamil Kavidhaigal

இது என்ன மாயம்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
இது என்ன மாயம்..? இரவு முழுதும் பார்த்தாலும் இவள் முகம் இன்னும் ஏதோ புது புது அர்த்தங்களை தூவி என் இதயத்தை இன்னும் தூங்க விடாமல் வைத்திருக்கிறது!..
Comments
No comments yet.