Tamil Kavidhaigal

என் நிலவு

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
வெண்ணிலவுக்கும் என் நிலவுக்கும் சிறு வித்யாசம்!.. இவளை கண்டதும் இவ்வுலகமே வெளிச்சமானால் அது வெண்ணிலவு!.. என் இதயமே வெளிச்சமானல் அது என் நிலவு!..
Comments
No comments yet.