Tamil Kavidhaigal

வாழ்த்துங்கள்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
பெண்கள் இன்று ஒரு நாள் மட்டும் சிறப்புக்கு உரியவர்கள் அல்ல வாழும் நாள் வரை சிறப்புக்கு உரியவர்களே வாழ்த்துங்கள் அவர்களை வாழ்வில் அன்பான நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்!..
Comments
No comments yet.