Tamil Kavidhaigal

வசந்த கால தென்றல்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
மூடியே கிடந்த என் வீட்டு ஜன்னலை முழுதாய் இன்று திறந்தே வைத்திருக்கிறேன் என் வசந்த கால தென்றல் என்று வருமோ என்று!..
Comments
No comments yet.