Tamil Kavidhaigal

வெள்ளி நட்சத்திரம்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
பிறை போன்ற இரு புருவங்களுக்கு இடையில் என்றும் பிரியாமல் அவளின் கையால் தினந்தினம் நெற்றியில் ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும் ஓர் வெள்ளி நட்சத்திரம் - உன் அழகிய சந்தனம்
Comments
No comments yet.