Tamil Kavidhaigal

முதல் வரி

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
நான் தேடி படிக்கும் புத்தகத்தின் முதல் வரி நீயே.. தென்றல் வீசும்போது தென்னையில் ஆடும் தேனும் நீயே.. தேரில் அமர்ந்து என் கோட்டையை பிடித்த தேவியும் நீயே..
Comments
No comments yet.