Tamil Kavidhaigal

காணாத கதைகள்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
கண்ணே உன் கண்கள் என்ன கம்பனின் நூலகமா..? இல்லை காளிதாசனின் காவியமா..? காணும்போதெல்லாம் நான் காணாத கதைகளை சலிக்காமல் காதோடு கதைகின்றது!..
Comments
No comments yet.