Tamil Kavidhaigal

அழகிய மதி

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
மதிய வேளையில் மதியை தொலைத்தேன் மதிலை பார்க்க அல்ல மாய நதியை பார்க்கவும் அல்ல நதியில் தோன்றும் அழகிய மதியை பார்க்க!..
Comments
No comments yet.