Tamil Kavidhaigal

ஓசை இல்லா கொலுசு

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
என் மனம் ஓசை இல்லா உன் கொலுசை காண ஓடோடி வருகுது தினம் அதில் மெல்லிய பாதம் 🐾 பட்டதும் பறவையாய் 🐦🐝 பறந்து செல்லுது என்கினும்!.
Comments
No comments yet.