Tamil Kavidhaigal

இதயத்தில் ஜொலிக்கிறாள்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
இத்தனை பெரிய உலகில் எத்தனை கோடி பெண்கள் இதில்ம் இவள் மட்டும் ஏன் இனிக்கிறாள்..? எப்பொழுதும் இதயத்தில் ஜொலிக்கிறாள்!.. தாண்டவமாடும் அவள் கண்களை என்னால் தாண்டி போக முடியவில்லை!.. தரணியில் அவதரித்த பூக்களில் தண்ணியமான பூவினை நான் கண்டதுமில்லை - இனி யாரும் கான போவதுமில்லை!.. பூக்களின் இளவரசி அவள் மௌனத்தில் பூவரசி!.
Comments
No comments yet.