Tamil Kavidhaigal

சொட்டும் நீர்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
உன் பட்டு கன்னத்தில் பட்டு வைரங்களாய் கொட்டுகின்றது சொட்டும் நீர் துளிகள்!.. நீ கழுவிய முகத்தை கண்ணாடியில் காணும்போது!..
Comments
No comments yet.