Tamil Kavidhaigal

எழுத மட்டுமே செய்கிறேன்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
பிரியமாய் பேசும் என் சகி பிரியசகி!.. பூக்களால் நித்தம் நித்தம் நான் வரையும் புத்தகம் அவள். படிக்க முடியவில்லை எழுத மட்டுமே செய்கிறேன்!..
Comments
No comments yet.