Tamil Kavidhaigal

தொட்டதும் தோரணை

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
கண்ணே உன் ஞாபக கடலின் ஆழத்தில் மூழ்கி முனைப்போடு நீந்துகிறேன் முன் உள்ள கரையை நோக்கி!.. தொட்டதும் தோரணையில் ஆட தொடங்கி விடுகிறது தொலையாத உன் நினைவுகள் மீண்டும்!..
Comments
No comments yet.