Tamil Kavidhaigal

பார்வை மயக்கம்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
மயங்கி தான் பாயில் படுத்திருக்கிறேன்.. பசி மயக்கமல்ல பாவையின் பார்வை மயக்கம்!. அதை அவளிடம் சொல்வதில் தான் எத்தனை தயக்கம் பாருங்கள் எனக்கு!..
Comments
No comments yet.