Tamil Kavidhaigal

ராஜகுமாரி

By UNKNOWN
Category: Haiku • Updated 1 month ago
அனு தினமும் இரவின் மடியில் விடிய விடிய கட்டிய என் ராஜங்கத்தின் ராஜகுமாரி அங்கே உறங்கி கொண்டிருப்பதாய் இங்கே நான் உளறி கொண்டிருக்கிறேன் உறக்கத்தில்!..
Comments
No comments yet.