Tamil Kavidhaigal

மூடித்தான் வைக்கின்றேன்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
முக்காடு போட்டு முக்காளியில் மூடித்தான் வைக்கின்றேன் அது ஏனோ நிக்காமல் உன்னிடமே வந்து வந்து நின்றுகொள்கிறது யாரிடமும் சிக்காமல். - என் மனம்
Comments
No comments yet.