Tamil Kavidhaigal

ஊஞ்சல் ஆடுகிறாய்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
என் உள்ளத்தில் குதுகலமாய் ஊஞ்சல் ஆடுகிறாய் குமரியாக அல்ல அழகிய குழந்தையாக!.. ஆனால் என் உள்ளமோ உன்னிடம் சிக்கிக்கொண்டதால் உலுக்கி உலுக்கி உரு தெரியாமல் உரித்து எடுக்கிறாயே இது நியமா..?
Comments
No comments yet.