தமிழ் கவிதைகள்
கடந்துகொண்டே செல்கிறது
By UNKNOWN
Category: Kadhal • Updated 1 second ago
நாட்கள் கடந்துகொண்டே செல்கிறது
நமை மட்டுமல்ல
தீர்க்க முடியாத
சில பிரச்சனைகளையும் தான்
அது போலவே
நாமும் காலத்தோடு
நகர்ந்து சென்றிடுவோம்
நம் பிரச்சனைகளை எல்லாம் தாண்டி
நாம் விரும்பிய இடத்திற்கு!..