தமிழ் கவிதைகள்
தமிழா ஆங்கிலமா புரியவில்லை
By UNKNOWN
Category: Kadhal • Updated 1 second ago
இரவும், பகலும் இமைகளை மூடினால்
என் காதில் இனிமையாக ஒலிப்பது
உன் இதயம் பேசும் வார்த்தைகள் தான்.. வாரகணக்கில் கூர்ந்து கூர்ந்து கேட்கிறேன்
அது கூறுவது தமிழா ஆங்கிலமா என்று புரியாமல்!..