notification-ஐ நோட்டமிடுகிறது
உன்னிடமிருந்து reply message வராதா என்று
ஏக்கத்தோடு ஒவ்வொரு முறையும்
notification-ஐ நோட்டமிடுகிறது
என் கண்கள்..
notification-னில் உன்னை காணாத போதெல்லாம் நோயுண்டவன் போல்
பார்பதெல்லாம் NO என்று சொல்கிறது.
உன் பெயருக்கு மட்டும்
ஏன் இத்தனை சக்தி
அதை உச்சரிப்பவர்களை
உயர்வாக பார்க்கிறது!
எச்சரிப்பவர்களை எரிச்சலோடு பார்க்கிறது!..
எழுதாத எழுத்துக்கு எடை போட்டு பார்க்கிறது reply எப்படி எழுதி அனுப்புவாய் என்று..
உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள்
Copyright © TamilPrograms.in, All Right Reserved.
உங்களின் கருத்துக்கள்